Alcohol and Medicines: மது அருந்திவிட்டு BP மாத்திரை போட்டால் என்ன நடக்கும் தெரியுமா?

Share it with your friends Like

Thanks! Share it with your friends!

Close

மதுவோடு மருந்துகள் எடுத்துக்கொள்வதால் சிலருக்கு மருந்து சரியாக வேலை செய்யாமல் போகலாம், சிலருக்கு உயிராபத்தை ஏற்படுத்தும் விளைவுகளும் நேரலாம். நீங்கள் மருத்து எடுத்துக்கொள்பவராக இருந்து மது அருந்த நினைத்தால் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் இந்த காணொளியில் உள்ளன.

#Alcohol #Medicine #Health #Food

BBC Indian Sportswoman of the year 2022 award: இந்த விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ள 5 இந்திய வீராங்கனைகளில், உங்களுக்கு பிடித்த ஒருவருக்கு இங்கே வாக்களித்து அவரை வெற்றிபெற செய்யுங்கள் – https://www.bbc.com/tamil/resources/idt-c01e87cf-898c-4ec6-86ea-5ef77f9e58a0

Subscribe our channel – https://bbc.in/2OjLZeY
Visit our site – https://www.bbc.com/tamil
Facebook – https://bbc.in/2PteS8I
Twitter – https://twitter.com/bbctamil

Comments

Comments are disabled for this post.